About us

THIRUMANA PORUTHAM

THIRUMANA PORUTHAM இணையதளத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் ஜோதிட ரீதியாக ஆராய்ந்து அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிட்டு வருகிறோம்.

நமது இணையதளத்தில் திருமணப் பொருத்தம், திருமணப் பரிகாரங்கள், திருமணச் சடங்குகள், யாருக்கு யார் ?, காதல் பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், ஜோதிடமும் திருமணமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து பதிவிட்டு வருகிறோம். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி