செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் | Sevvai Dosham Calculator in Tamil
செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா ?
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து அது நிவர்த்தி அடைந்து உள்ளதா ?
இதுபோன்ற உங்களது கேள்விகளுக்கு நமது செவ்வாய் தோஷம் கால்குலேட்டரை பயன்படுத்தி எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் தனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா அல்லது செவ்வாய் தோஷம் இருந்து நிவர்த்தி அடைந்து உள்ளதா என இது போன்ற கேள்விகளில் சிக்கி தவிக்கின்றனர். உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் நமது செவ்வாய் தோஷம் கால்குலேட்டர்.
நமது செவ்வாய் தோஷம் கால்குலேட்டரை பயன்படுத்தி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் அதிலும் குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ள ஆண் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ள பெண் ஜாதகத்தை எளிதில் நீங்கள் கண்டறியலாம். ஆண் பெண் இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்.
செவ்வாய் தோஷம் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். செவ்வாய் தோஷத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு உங்களது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து நீங்கள் நடந்து கொண்டால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் பார்ப்பது எப்படி ? செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் என்னென்ன ? செவ்வாய் தோஷம் பரிகாரங்கள் என்னென்ன ? |
இது போன்ற தகவல்களை படித்து தெரிந்து கொள்ள கிளிக் |