THIRUMANA PORUTHAM
திருமணப் பொருத்தம்
THIRUMANA PORUTHAM | திருமணப் பொருத்தம்
THIRUMANA PORUTHAM இணையதளத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் ஜோதிட ரீதியாக ஆராய்ந்து அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிட்டு வருகிறோம்.
நமது இணையதளத்தில் திருமணப் பொருத்தம், திருமணப் பரிகாரங்கள், திருமணச் சடங்குகள், காதல் பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், ஜோதிடமும் திருமணமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து பதிவிட்டு வருகிறோம். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி
ரூ.101 கட்டணத்தில் 30 நிமிடத்தில் முழுமையான திருமணப் பொருத்தம் Pdf பெற்றுக் கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே உடனடியாக திருமண பொருத்தம் தெரிந்து கொள்ளலாம்.
திருமண பொருத்தம் Pdf வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
Thirumana Porutham Calculator
Jathagam Porutham | ஜாதகப் பொருத்தம் பார்க்க ⇩
Jathagam Porutham Calculator க்ளிக் |
திருமண பெயர் பொருத்தம் பார்த்தல் மற்றும் காதல் பொருத்தம் பார்த்தல் ⇩
திருமண பெயர் பொருத்தம் பார்த்தல் க்ளிக் |
செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா ?
- எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து அது நிவர்த்தி அடைந்து உள்ளதா?
இதுபோன்ற உங்களது கேள்விகளுக்கு நமது செவ்வாய் தோஷம் கால்குலேட்டரை பயன்படுத்தி எளிதாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் | Sevvai Dosham Calculator in Tamil
செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கிளிக் |
Thirumana Porutham in Tamil | திருமணப் பொருத்தம்
இந்து மதத்தில் திருமணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையாக வைத்து 12 வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இதை தான் நாம் திருமண பொருத்தம் என்று அழைக்கிறோம்.
இந்த திருமண பொருத்தத்தை நாம் ராசி மற்றும் நட்சத்திர பொருத்தம் என்று அழைக்கிறோம். இவை இல்லாமல் ஜாதக பொருத்தம் என்றும் ஒரு சில பொருத்தம் உண்டு அவை என்ன என்பதை பற்றி அடுத்தடுத்து பார்ப்போம்.
Mukkiya Thirumana Porutham | முக்கிய திருமணப் பொருத்தம்
இந்த 12 பொருத்தங்களில் குறிப்பாக ஐந்து பொருத்தம் இருந்தாலே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வாருங்கள் நண்பர்களே, அந்த ஐந்து பொருத்தத்தைப் பற்றி பார்ப்போம்…
1. தினப்பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. ராசி பொருத்தம்
4. யோனிப்பொருத்தம்
5. ரஜ்ஜு பொருத்தம்
இந்த ஐந்து பொருத்தம் இல்லையெனில் ஜாதகம் பொருத்தம் இல்லை எனக் கூறி அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
இந்த ஐந்து பொருத்தத்தில் கட்டாயமாக இரண்டு பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தை தவிர்க்கக்கூடாது.
1. யோனிப்பொருத்தம்
2. ரஜ்ஜு பொருத்தம்
மேற்கண்ட இரண்டு பொருத்தத்தில் ஏதேனும் ஒரு பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யக்கூடாது.
வாருங்கள் நண்பர்களே, திருமண பொருத்தத்தில் உள்ள 12 பொருத்தங்களை பற்றி விரிவாக பார்ப்போம்…
தினப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
கணப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
மகேந்திரப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
யோனிப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
இராசிப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
இராசி அதிபதிப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
வசியப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
ரஜ்ஜுப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
வேதைப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
நாடிப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
விருட்சப் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
குறிப்பு:
இன்றைய காலகட்டத்தில் 12 பொருத்தங்களை மட்டுமே பார்த்து அதில் 5 பொருத்தங்களை தேர்ந்தெடுத்து, அதில் முக்கியமாக 2 பொருத்தங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இது இல்லாமல் ஜாதக ரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. இதை நாம் ஜாதகப் பொருத்தம் என்று அழைக்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதக பொருத்தத்தை இணையதளத்தில் தேடி செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் மற்றும் பிரதோஷங்களை ஆன்லைன் கருவிகளை பயன்படுத்தி தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். உண்மையில் எந்த ஒரு கருவியையும் நீங்கள் பயன்படுத்தி சரியாக ஜாதக பொருத்தத்தை கணக்கிட முடியாது.
உங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அல்லது நாக தோஷம் இருக்கலாம். அப்படி அந்த தோஷம் இருந்து நிவர்த்தி அடைந்து இருக்கலாம். இதை எந்த ஒரு ஆன்லைன் கருவியை பயன்படுத்தியும் நீங்கள் துல்லியமாக கணக்கிட முடியாது.
ஆனால் ராசி மற்றும் நட்சத்திர பொருத்தத்தை துல்லியமாக அனைத்து ஆன்லைன் கருவியை பயன்படுத்தியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்காக நாங்கள் திருமண பொருத்தம் என்ற நமது இணையதளத்தில் ராசி நட்சத்திர பொருத்தத்தை கணக்கிட ஆன்லைன் கருவியை வழங்கியுள்ளோம்.
இது மட்டுமல்லாமல் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் மற்றும் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற பிரதோஷங்களையும் எளிதாக நீங்கள் படித்து நீங்களே புரிந்து கொள்ளும் வகையில் ஜோதிட தகவல்களை பதிவிட்டுள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி
இந்த ஜாதக பொருத்தத்தை வைத்து மணமக்களுக்கு ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது. வாருங்கள் நண்பர்களே, அவை என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
செவ்வாய் தோஷம் ⇨ படிக்க க்ளிக் |
நாக தோஷம் ⇨ படிக்க க்ளிக் |
7 ஆம் இடம் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
8 ஆம் இடம் பொருத்தம் ⇨ படிக்க க்ளிக் |
சூரிய சுக்கிர தோஷம் ⇨ படிக்க க்ளிக் |
குரு சுக்கிர தோஷம் ⇨ படிக்க க்ளிக் |
கேது சுக்கிர தோஷம் ⇨ படிக்க க்ளிக் |
மேற்கண்ட ஏழு வகையான தோஷங்களையும் கருத்தில் கொண்டு ஜாதகம் பொருந்தினால் மட்டுமே திருமணம் செய்வது நல்லது.